Friday 14 September 2018

கராத்தே போட்டி காட்பாடி

கராத்தே மாஸ்டர்களே,
7/10/2018 ஒரு நாள் ஞாயிறு காலை 8 to மாலை 8  காட்பாடி துர்கா மகாலில், 
**** மாபெரும் கராத்தே போட்டி ****

 ஆண்கள் போட்டி பரிசு வழங்குபவர் - திரைப்பட முன்னணி நடிகர் ஸ்ரீமன் (பஞ்சதந்திரம், காஞ்சனா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட 75 படங்களுக்கு மேல் நடித்தவர்)

பிளாக் பெல்ட் விருது வழங்குபவர் - சிவன் சீனிவாசன் - சன் டிவி மாயா புகழ் திரைப்பட நடிகர் & டிவி நடிகர், தலைவர்
- சின்னத்திரை நடிகர்கள் சங்கம்.

ரஃப்ரி( நடுவர்கள் )பரிசு வழங்குபவர், திரைப்பட நடிகர் & ஸ்டண்ட் மாஸ்டர் "தளபதி"  தினேஷ்.

பெண்கள் போட்டி பரிசு வழங்குபவர், சன் டிவி நந்தினி தொடர் புகழ் வில்லி நடிகை பிந்து சாரா.

சிறப்பு பரிசு வழங்குபவர் சன் டிவி நந்தினி தொடர் புகழ் குழந்தை நட்சத்திரம் அதித்ரி.

விரைவில் கடிதம் வரும் மாஸ்டர் A.ரமேஷ்

No comments:

Post a Comment