Monday 24 February 2020

Erode Government Schools Karate Tournament 2020

அன்புடையீர் வணக்கம்!

ஈரோடு
பெருந்துறை சீனாபுரம்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில்
கல்லூரி சார்பிலும்,

ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன்,
பிரியங்கா டிராபி சார்பில்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நேற்று  கராத்தே போட்டி நடைபெற்றது.
 இப்போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே மாணவ மாணவியர்களுக்கு ..

இன்று
24-2-2020

ஈரோடு மாவட்ட கலெக்டர்
திரு. சி.கதிரவன் I.A.S.
அவர்கள் பாராட்டும்,
வாழ்த்துக்களும் தெரிவித்தார்.

அருகில் 
ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன்
 செயலாளர்
சென்செய் ஏ. சக்திவேல்
பொருளாளர்
பி.பாலசந்திரன்
மற்றும்
கராத்தே பயிற்சியாளர்கள் ,
பி.ஆனந்தன் அவர்கள்,
சையது முஸ்தபா அவர்கள்,
கே.செங்கோட்டையன் அவர்கள்,
ஏ.மனோகரன் அவர்கள்,
சந்திரசேகர் அவர்கள்
டி.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள
அரசு பள்ளிகளின்  ஆசிரியர்கள்,
விளையாட்டு துறை ஆசிரியர்கள்..
பெற்றோர்கள் ..
கலந்து கொண்டனர்.

என்றென்றும்
நன்றியுடன்
கராத்தே
எஸ் ஏ நாவலன் ஈரோடு....

கராத்தே
கராத்தே ஏ. பிரபாகரன்






No comments:

Post a Comment