Wednesday 4 November 2020

Karate class in erode


 இன்று 29-10-2020 ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் மற்றும் டிராகன் ஷிட்டோரியூ கராத்தே அசோசியேஷன்  இணைந்து

 ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க.  உறுப்பினர் விபத்தில் காயமடைந்த கோபியில் உள்ள.     ஜப்பான்ஷிட்டோ ரியூ வை சேர்ந்த.     சிலம்பு செல்வி அவர்களின்  வீட்டிற்கு  சென்று அரிசி ஒரு சிப்பம்.  ஒரு மாதத்துக்கு உண்டான மளிகை பொருட்கள் கையில் எங்களால் முடிந்த சின்ன தொகை ரூ 1000 வழங்கப்பட்டது. 

இதில் சங்க நிர்வாகிகள்.   சங்க செயலாளர் சக்திவேல்.  பொருளாளர் பாலச்சந்திரன் . துணை தலைவர் செந்தில்.           துணை செயலாளர் மனோகரன். 

உறுப்பினர்கள்.      ஜிம் குமார்.    சண்முகம். ஆகியோர் கலந்து கொண்டனர்.          

இதற்கு உண்டான மொத்த செலவுகள்  அனைத்தையும் வழங்கிய.    Rk ஜிம் கராத்தே Rk குமார் அவர்களுக்கு  

ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பாக    நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏻🙏🏻🙏🏻

KARATE CLASS IN ERODE HIKOWASHI KARATE DO ASSOCIATION

 இன்று கோபிசெட்டி பாளையத்தில் ஹிக்கோவாஷி கராத்தே பள்ளி திறப்பு விழாவிற்கு சென்ற போது அருகில் மாவட்ட செயலாளர் கே சக்திவேல் சென்செய் பயிற்சியாளர் பரமேஸ்வரன்